உடல் பருமன் குறைக்க, இந்த 3 டிப்ஸ் –ல் 1 முயற்சி செஞ்சு பாருங்க போதும்

உடல் பருமன் குறைக்க, இந்த மூன்று டிப்ஸ்ல் ஒன்று முயற்சி செஞ்சு பாருங்க போதும்

                               உடல் பருமன் குறைக்க

நிவாரணங்கள்:

1. தக்காளிச் சாறு & எலுமிச்சைப் பழச்சாறு இவைகளிலுள்ள வைட்டமின் சி தோலை இளமையாக வைத்து, உடல் பருமனும் குறைந்து விடும்.

2. 100 கிராம் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன் விட்டு பருகி வரலாம் அல்லது எலுமிச்சம் பழச்சாறு 50 கிராம் சேர்த்து பருகி வர உடல்பருமன் குறையும்.

3. ஆமணக்கின் வேரை நன்றாக நைய இடித்து தேன் கூட்டிப் பிசைந்து 250 மிலி தண்ணீரில் ஊற வைத்து, ஒரு நாள் முழுவதும் ஊறியதும் கசக்கிப் பிழிந்து சக்கைகளை களைந்து காலையில் வெறும் வயிற்றில் பருக உடல் பருமன் குறையும்.



 4,836 total views,  18 views today

Reduce weight in 10 days Tamil | வேகமாக 10 நாட்களுக்குள் எடையை குறைக்க

Reduce weight in 10 days Tamil |வேகமாக 10 நாட்களுக்குள் எடையை குறைக்க

தேவையான பொருட்கள்:-

  • எலுமிச்சை சாறு
  • தேன்

செய்முறை மற்றும் பருகும் விதம்:-

ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து மற்றும் ஒரு ஸ்பூன் தேனும் கலந்து தினமும் 3 முதல் 5 வேலை  பருகவும்.  இப்படி தொடர்ந்து 10 நாட்கள் பருக உடல் எடை குறையும்.

மேலும் முழுமையான விபரங்களுக்கு இந்த வீடியோ-வை தவறாமல் பார்க்கவும்.

தேனின் இதர பயன்கள்:-

  • பித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் சுலபமாக நீங்கி விடுகின்றன.
  • குழந்தைகளுக்கு உண்டாகும் பல்நோய், இருதய நோய் ஆகியவற்றுக்குத் தேன் ஒரு சிறந்த சஞ்சீவியாகும்.
  • தேன் மூலம் சுவாசக் கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி நோய், தாகம், வாந்தி பேதி, தீப்புண், விக்கல், மலச்சிக்கல் ஆகிய நோய்கள் குணமாகும், பசியை அது வளர்க்கும். ஜீரணத்துக்கும் உதவும்.
  • ரத்தப் பித்தத்துக்கு அதாவது வாய், மூக்கு முதலியவற்றிலிருந்து ரத்தம் வடியும் வியாதிக்கு, ஆட்டின் பாலில் தேனைக் கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கம்.
  • நமது உடலின் மேல் ஏற்படும் புண் காயங்களுக்கு மாத்திரமன்றி, உள்ளே ஏற்படும் இரைப்பைப் புண் போன்றவற்றையும் தேன் சாப்பிட்டு குணமாக்கலாம்.
  • வயதான சிலருக்கு அவ்வப்பொழுது தசைகளில் வலி ஏற்படுவதுண்டு. கால்களில் குற்றமடைதல், அல்லது குரல் தொணியே இல்லாது தொண்டையை அடைத்து விடுதல் போன்ற கப நோய்கள் கண்டபோது, ஒரு நாளைக்கு நாலைந்து முறை தேனை துளசிச் சாறு, வெற்றிலை கலந்து கொடுத்து வந்தால் நல்ல குணம் ஏற்படும்.



 4,985 total views