Reasons & Tips for PCOD & PCOS in Tamil | நீர்க்கட்டி வரக் காரணங்கள் மற்றும் தீர்வுகள்

Reasons & Tips for PCOD & PCOS in Tamil | நீர்க்கட்டி வரக் காரணங்கள் மற்றும் தீர்வுகள்   

            மாதவிடாய் சுழற்சிகள் சாதாரணமாக சுமார் 25 முதல் 36 நாட்கள் வரை இருக்கும்பெண்கள் 10 முதல் 15சரியாக 28 நாட்கள் என்று சுழற்சிகள் வேண்டும்மேலும், குறைந்த பட்சம் 20% பெண்களுக்கு , சுழற்சிகள் ஒழுங்கற்ற இருக்கின்றன.    மாதவிடாய் இரத்தப்போக்கு 5 நாட்கள் சராசரியாக3 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும்ஒரு சுழற்சி போது இரத்த இழப்பு பொதுவாக 1/2 2 1/அவுன்ஸ் வரை இருக்கின்றனமாதவிடாய் சுழற்சி சாதாரண உடலியல் பருவமாற்ற நிகழ்வுதான்.
            மாதவிடாய் சுழற்சி ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. LH மற்றும் FSH ஹார்மோன்ள், பிட்யூட்டரி சுரப்பி மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்றனதுதான் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் உற்பத்தியை கருப்பைகளில்தூண்டுகிறதுஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் தான் கருப்பையைகருத்தரித்தலுக்கு ஊக்குவிக்கின்றன    
         கருமுட்டையானது கருப்பையைப் பற்றும் நாள் தாமதப் படுவது தான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்குக் காரணமே தவிர, மலட்டுத் தன்மைக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் ஒருபோதும் காரணமாயிருக்காது.  “பாலி சிஸ்டிக் ஓவரி” என்று தெரிந்தால், செய்ய வேண்டியது எல்லாம், உணவில் நேரடி இனிப்புப் பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்து நிறைய உள்ள கீரைகள், லோ கிளைசிமிக் (Low Glycemic foods) உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வதும் தான்.

 பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் (PCOS)

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்(pcos) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனைதான். மாறிவரும் வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம் காரணமாக ஹார்மோன் சுரப்பில் பிரச்னை ஏற்படுவதால், பிரச்சனை ஏற்படுகிறது. PCOD  என்பது PCOS-ன் முந்தைய நிலைதான்.  கருப்பையில் கட்டிகள், இன்சுலின் செயல்திறன் பாதிப்பு, குழந்தையின்மை, ஒழுங்கற்ற மாதவிலக்கு  ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பு இதன் காரணங்கள்.  உடலில் ஆன்ட்ரோஜென் என்ற ஆண்தன்மை ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதனால் சினைப்பையில் நீர்கட்டிகள் ஏற்படுகின்றன.

 கண்ணால் பார்க்கக்கூடிய அறிகுறிகள்   

 •  உடல் எடை அதிகரிப்பு
 •  முகப்பரு
 •  வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்தல்
 •  முகத்தில் ரோம வளர்ச்சி
 •  முகத்தில் கரும்புள்ளி
 •  மார்பகங்கள் குழாய்போல் சுருங்குதல்
 •  சருமத்தில் மருக்கள்

உடலுக்குள் ஏற்படும் அறிகுறிகள் 

 •   ஓவரியில் கட்டிகள்
 •   இன்சுலின் செயல்திறன் பாதிப்பு
 •   குழந்தையின்மை
 •   ஒழுங்கற்ற மாதவிலக்கு
 •   ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்புகாரணங்கள் 

     உடலில் ஆன்ட்ரோஜென் என்ற ஆண்தன்மை ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதால் சினைப்பையில் நீர்கட்டிகள் ஏற்படுகின்றன. சினைப்பையில் மிகக் குறைந்த அளவில் ஆன்ட்ரோஜென் சுரக்கிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது சினைப்பையில் முட்டை உருவாதல் பாதிக்கப்பட்டு, சீரற்ற மாதவிலக்கு ஏற்படுகிறது. உடலில் அதிகப்படியான இன்சுலின் சுரத்தலும்கூட ஆன்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டுகிறது. தவிர, மரபியல் ரீதியாக அம்மாவுக்கு இருந்தால்கூட பெண்ணுக்கும் பி.சி.ஓ.எஸ். ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. சிகிச்சை எடுத்துக்கொள்ள தவறும்போது சினைப்பை அல்லது கர்ப்பபை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

 தடுக்க

      உணவு, உடல் உழைப்பின் அளவைச் சீராக்குவதன் மூலம் இந்தப் பிரச்னையில் இருந்து தப்பலாம்.

உடல் எடை

       இன்சுலின் செயல்திறன் பாதிக்கப்படுவதற்கு உடல் பருமன் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிப்பதன் மூலம் இன்சுலின் மற்றும் ஆன்ட்ரோஜென் அதிக அளவில் சுரப்பதைக் கட்டுப்படுத்தலாம். ஒரு நாளைக்கு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

எடுத்துக்கொள்ள வேண்ய உணவுகள்:-

 •  முடிந்தவரை சுத்தமான சாப்பிடுளை சாப்பிட வேண்டும்.
 • ஓட்ஸ்,தினை,முளைக்கீரை, போன்ற ஆக்ஸிஜனேற்ற(antioxidants)     அதிக அளவுகொண்ட உணவுகளை எடுத்து வேண்டும்.
 •  பூண்டுக் குழம்பு, எள்ளுத் துவயல், கருப்புத் தொலி உளுந்து சாதமும் ஹார்மோன்களைச் சீராக்கி இந்த PCOD பிரச்சினையை தீர்க்க உதவிடும்.
 •  சுடுசாதத்தில், வெந்தய பொடி 1 ஸ்பூன் அளவில் போட்டு மதிய உணவு எடுத்துக்கொள்வதும் நல்லது.
 • மாதவிடாய் வரும் சமயம் அதிக வயிற்று வலி உள்ள மகளிர் எனில் சோற்றுக் கற்றாழையின் மடலினுள் உள்ள, ஜெல்லி போன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதம் சாப்பிட்டு வரவேண்டும்.
 • சிறிய வெங்காயமும் தினசரி 50 கிராம் அளவாவது உணவில் சேர்ப்பதும் PCOD பிரச்சினையை போக்கிட உதவும்.

 தவிர்க்க வேண்டிய உணவுகள்

 

 

 9,349 total views,  3 views today

2 Replies to “Reasons & Tips for PCOD & PCOS in Tamil | நீர்க்கட்டி வரக் காரணங்கள் மற்றும் தீர்வுகள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *