குழந்தை உணவில் கட்டாயம் கவனம் தேவை

குழந்தை உணவில் கவனம் தேவை…. இன்று பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் குண்டாக மொழுமொழு என இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படி இருந்தால்தான் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என தவறாக எண்ணுகின்றனர். அதற்காக அவர்கள் டின்களில் அடைக்கப்பட்ட சத்து மாவுப் பொருட்கள், நொறுக்குத் தீனிகள் என பல்வேறு வகையான உணவுகளைக் கொடுக்கின்றனர். இது தவறான பழக்கமாகும். குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகள் விசயத்தில் பெற்றோர் அனைவரும் மிகுந்த கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மாறிவரும் உணவுப் பழக்கமும், …

 3,615 total views,  3 views today

நீர்க்கட்டி எதனால் வருகிறது? Why does PCOD or PCOS Happen? | neerkatti in Tamil

நீர்க்கட்டி எதனால் வருகிறது? Why does PCOD or PCOS Happen? | neerkatti in Tamil | நீர்க்கட்டி வரக் காரணங்கள் நீர்க்கட்டிக்கு 3 நாள் மருந்து https://www.youtube.com/watch?v=55MKQHGRqjA PCOD & PCOS- க்கு சாப்பிட வேண்டிய உணவுகள் http:// https://www.youtube.com/watch?v=Vh8mlJtY_xU&t=3s PCOD வரக் காரணங்கள் https://www.youtube.com/watch?v=43BmCiQWmLw

ஆஸ்துமாவிற்கு இவ்ளோ எளிய மருந்து இருக்கா?

ஆஸ்துமா நோய்க்கு எளிய தீர்வு ஆஸ்துமா என்பது ஒவ்வாமையால் ஏற்படும் நோய் என்பது அனைவரும் அறிந்ததே. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். போதிலும் கூட ஆஸ்துமா தொல்லைக்கு பலர் ஆட்பட்டு வருகின்றனர். நவீன சிகிச்சை முறைகளில் ஆஸ்துமாவை நிரந்தரமாக சரிசெய்ய முடிவதில்லை. தற்காலிக சிகிச்சைகளே உள்ளன. மேலும் ஆஸ்துமாவிற்கு கொடுக்கப்படும் மருந்துகள் நோயாளிகளை மருந்தடிமைகளாக மாற்றிவிடுகிறது. மேலும் இவை ஆஸ்துமாவை நிரந்தரமாக்கிவிடுகின்றன. இந்த ஆஸ்துமா நோயானது உருவாக காரணமாக சுற்றுச்சூழல், உணவு முறை, மனச்சிக்கல் மற்றும் பரம்பரையாக …

 3,510 total views,  3 views today

இவரை போன்று அழகான கன்னம் பெற 9 எளிய டிப்ஸ் | How to get chubby cheeks in Tamil

அழகான கன்னம் பெற | How to get chubby cheeks in Tamil முகத்தில் அழகை இன்னும் அழகாக்குனது களையான கன்னங்கள். ஆப்பிள் போல் கன்னங்கள் இருந்துவிட்டால் அழகோ அழகு. ஆப்பிள் கன்னங்கள் பெறுவதற்கு இதோ சில டிப்ஸ். உடலுக்குத் தேவையான எண்ணெய் பசை இல்லாத போது கன்னப் பகுதியும் வறண்டு போய் காணப்படும். வறண்ட சருமம் உள்ளவர்கள் தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப் பருப்பு, முந்திரிப் பருப்பு இவற்றை தலா ஒன்று …

 4,116 total views,  3 views today

பூப்பெய்தும் பெண்களுக்கு என்ன உணவு கொடுக்கலாம்.!

பூப்பெய்தும் பெண்களுக்கு உணவு முறை:- பெண்ணை போற்றி வளர்க்க வேண்டும் என்பார்கள். அவள் இந்த சமுதாயத்தில் ஓர் முக்கிள அங்கம் வகிப்பவள்.. குடும்ப சந்ததியைச் சுமப்பவள். ஒரு அற்புதமான ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குபவள். அப்படிப்பட்ட ஆரோக்கியமான சமுதாயம் உருவாக அதனை உருவாக்கும் பெண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பது பெரியோர் கூறும் பழமொழி. ஊரான் பிள்ளை என்பது தன் மகனை …

 3,813 total views,  3 views today

புகைப்போர்க்கு பெரும் ஆபத்து

புகை… புகை.. புகை… நம் நாட்டில் 120 மில்லியன் மக்கள் தொடர்ந்து புகைபிடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். கிராமப்புற மக்கள் பெரும்பாலும் புகைப்பிடிக்க பிடியைத்தான் பயன்படுத்துகிறார்கள். புகைப்பிடிப்பதால் நம் நாட்டைப் பொறுத்தவரை? லட்சம் மக்கள் காசநோய், இதயநோய்கள், மூளைத்தாக்கம், புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இளமையிலேயே பரிதாபமாக இறக்கின்றனர். தினம் ஒரு பாக்கெட் சிகரெட் பிடிக்கும் நபருக்கும், சிகரெட் பிடிக்காத நபருக்கும் உள்ள வித்தியாசம், சிகரெட் பிடிக்கும் நபருக்கு இரண்டு மடங்கு அதிகமாக ஹார்ட் அட்டாக்கிற்கு ஆளாகும் வாய்ப்பு அதிகரிப்பதே. …

 3,102 total views

பித்தப்பையில் கற்கள் உருவாவது ஏன்?

பித்தப்பையில் கற்கள் உருவாவது ஏன்? பித்தமானது நமது உணணவில் உள்ள கொழுப்புசத்தை கிரகித்து கொள்ள தேவைப்படுகிறது. மேலும் பித்தமானது கழிவுப் பொருட்கள், பித்த தாது உப்புகள், வேண்டாத கொலஸ்ட்ரால்களை வெளியேற்ற உதவுகின்றது. கல் உற்பத்தியாவதற்கு, பித்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால், கால்சியம் உப்புகள், தாதுக்களை கரைச்சல் வடிவத்தில் வைக்க பித்தம் தோல்வியடையும் போது கல் உருவாகின்றது. பலருக்கு பித்த கற்கள் எந்த தொந்தரவும் தராமல் இருக்கும். சிலருக்கு பித்தம் வரும் குழாய் அடைக்கப்பட்டு வலி உண்டாகலாம். அதனால் பித்தப்பை …

 2,577 total views

மூட்டு தேய்மானம் முற்றாமல் தடுக்கலாம்!

மூட்டு தேய்மானம் முற்றாமல் தடுக்கலாம்! 40-45 வயதைக் கடந்துவிட்டால் மெள்ள எட்டிப்பார்க்கும் பிரச்சனை… கால் மூட்டு தேய்மானம். ஏன் வருகிறது, அதைத் தவிர்க்க வழிகள் உண்டா, வந்தால் என்ன சிகிச்சை எடுத்துக்கொள்வது என்பது போன்ற சந்தேகங்கள் அனைவருக்கும் வரும். “மூட்டு வலியை, இளையவர்களுக்கு வரக்கூடியது, முதியவர்களுக்கு வரக்கூடியது என்று பிரிக்கலாம். இளம் வயதினருக்கு மூட்டுப் பிரச்னை வர முக்கியக் காரணம், விளையாட்டு. வாரத்துக்கு ஆறு நாட்களும் எந்த முன் பயிற்சியும் இன்றி இருந்துவிட்டு, திடீரென விடுமுறை நாளில் …

 2,994 total views

தொந்தி குறைக்கும் ஆசனம் – மிக மிக எளிதானது

தொந்தி குறைக்கும் ஆசனம்! ‘தொந்தி வியாதிக்கு தந்தி என்றொரு பழமொழி உண்டு. ஆம், நீரிழிவு உள்ளவர்கள் பொதுவாக தொந்தி உள்ளவர்களாக இருப்பார்கள். இந்த ‘பாதஹஸ்த ஆசனம்’ கணையத்தை ஒழுங்காக இயங்கச் செய்து. தொந்தியைக் குறைத்து. டயாபடீஸ் வராமல் தடுத்து உங்களை இளமையாக, சுறுசுறுப்பாக வாழ வைக்கும். பாதஹஸ்தாசனம் செய்யும் முறை:- விரிப்பில் கிழக்கு நோக்கி நேராக நிற்கவும். இரு கால்களையும் சேர்த்து வைக்கவும். (ஸ்டெப்-1) இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தவும். (ஸ்டெப்2) மூச்சை வெளியில் விட்டுக் …

 6,106 total views

பத்து வயதில் பருமன் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? | Weight loss tips for Kids in Tamil

பத்து வயதில் பருமன் எடை குறைய என்ன செய்ய வேண்டும்?| Weight loss tips for Kids in Tamil Best Weight loss tips for Kids in Tamil  தவறான உணவுப்பழக்கங்கள் மற்றும் உடல் உழைப்புக் குறைவு போன்றவற்றால் உடல் பருமன் ஏற்படுகிறது. உணவைப் பொறுத்தவரை, கொழுப்பு நிறைந்த ஜங்க்ஃபுட் போன்றவற்றை முழுவதுமாக நிறுத்த வேண்டும். குளிர் பானங்கள், கடைகளில் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை முடிந்த அளவு தவிர்த்துவிட வேண்டும். மாறாக பச்சைக் காய்கறிகள், …

 3,225 total views