மலட்டுத் தன்மை( ஆண், பெண், பொது ) | Infertility

மலட்டுத் தன்மை( ஆண், பெண், பொது ) ஆண் மலட்டுத் தன்மை நீங்க:- பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும், நீர் வேட்கையும் நீங்குவதுடன் ஆண்மை அதிகரிக்கும். சுரைக்காயை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தத்தைப் போக்கும் குணமுடையது. இதன் விதைகள் ஆண்மையைப் பெருக்கும். ஆலமரத்தின் மொக்கு,தளிர் இலை, விழுதும், விதை இவற்றில் ஏதேனும் ஒன்றை அரைத்து அதை பாலில் கலந்து சர்க்கரையும் சேர்த்து குடித்து வர ஆண்மை அதிகரிக்கும். அரச விதையை பாலில் கலந்து குடித்து …

 1,410 total views,  1 views today

மூலம் பிரச்சனை இனி இல்லை |Treatment for piles at home in tamil

மூலம் நிவாரணங்கள்: தண்டுக் கீரையில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் மிகுந்துள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். மூலநோய் உள்ளவர்கள் இந்தக் கீரையை அடிக்கடிச் சமைத்து உண்ண மூலநோய் கட்டுப்படும்.  நாயுருவி இலை & தண்டு, மிளகு இந்த மூன்றையும் தேன் விட்டு அரைத்துக் கொட்டை பாக்கு அளவு சாப்பிட தீராத மூல நோயும் தீரும். ஆவாரை கொழுந்தை விளக்கெண்ணை விட்டு வதக்கி ஒற்றடமிட மூலமுனை கருகும். அதனால் ஏற்படும் கடுப்பும், ஊறலும் தணியும். நல்லெண்ணைணை உடலில் …

 1,499 total views,  1 views today

தலைமுடி உதிர்வு காலம் எது தெரியுமா? What time does hair fall out

தலைமுடி உதிர்வு காலம் எது தெரியுமா? முடி சூடும் மன்னரும் தலை முடி உதிர்ந்து போவதை விரும்பமாட்டார். செடி வளர நீர் முக்கியம் ஆனா முடி வளர ? இப்படி அத இதன்னு எதையாவது செஞ்சு முடிய வளத்துரனும் இந்த எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கும். அப்படி பார்த்து பார்த்து வளத்த முடி பாதியிலே உதிர்ந்து போறத ஏத்துக்கவே முடியாது. வந்தா மலை போனா முடின்னு முடி விஷயத்தில மட்டும் நம்ம சாதாரணமா இருக்கமாட்டோம். முடி பிரச்சனை …

 1,390 total views,  1 views today

உடல் பருமன் குறைக்க, இந்த 3 டிப்ஸ் –ல் 1 முயற்சி செஞ்சு பாருங்க போதும்

உடல் பருமன் குறைக்க, இந்த மூன்று டிப்ஸ் –ல் ஒன்று முயற்சி செஞ்சு பாருங்க போதும்…                                உடல் பருமன் குறைக்க நிவாரணங்கள்: 1. தக்காளிச் சாறு & எலுமிச்சைப் பழச்சாறு இவைகளிலுள்ள வைட்டமின் சி தோலை இளமையாக வைத்து, உடல் பருமனும் குறைந்து விடும். 2. 100 கிராம் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன் விட்டு பருகி வரலாம் அல்லது எலுமிச்சம் பழச்சாறு 50 கிராம் சேர்த்து பருகி வர உடல்பருமன் குறையும். 3. ஆமணக்கின் …

 4,836 total views,  18 views today

பசி, பசியின்மை இரண்டும் தீர

பசி, பசியின்மை பசி பசியின்மை பிரச்சனைக்கு கீழே உள்ள வழிமுறையை செஞ்சுப்பாருங்க பசித்தீயைத் தூண்டும் சீரகம், ஓமம், கடுகு, பெருங்காயம், பட்டை, சோம்பு, மிளகு, குண்டு மிளகாய், தனியா, மஞ்சள் போன்றவற்றை உணவில் சீரான சேர்க்கை, வாரம் ஒன்றிரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளித்தால் ஆகியவற்றின் மூலம் உடலுக்கு அமைதியும், சுகமும் உண்டாகும். வெந்தயம் 1 பங்கு, கோதுமை 8 பங்கு இவற்றை லேசாக வறுத்து இடித்து வைத்துக் கொண்டு தினசரி காலையில் வெறும் வயிற்றில் சிறிது …

 1,140 total views,  2 views today

அத்தி பழத்துல இவ்வேளா நல்லது இருக்கா! இது தெரியாம போச்சே!

அத்தி பழத்துல இவ்வேளா நல்லது இருக்கா! இது தெரியாம போச்சே! அத்தி   அத்தி மரத்தின் இலை, பால், பழம் அனைத்தும் மருந்தாகப் பயன் அளிக்கின்றன. இலைகளை உலரவைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதனைத் தேனில் சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.   உடலின் எந்தத் துவாரத்தில் இருந்தும் இரத்தும் வெளியேறினால் இது கட்டுப்படுத்தும். வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்ற நோற்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம். மரத்தின் பட்டையை …

 2,643 total views,  3 views today

தலையில் பொடுகு, புழுவெட்டு நீங்க அருமையான வழி

தலையில் பொடுகு, புழுவெட்டு நீங்க அருமையான வழி பொடுகு போக்க மருந்துகள்  பொடுதலையை பூ, காய் இலையுடன் வெட்டி வந்து நன்றாக இடித்து சாறு ஒரு பங்கு, துளசி இலைச்சாறு ஒரு பங்கு, நல்லெண்ணெய் 3 பங்கு வீதம் காய்ச்சி தேய்க்க பொடுகு போகும்.  செம்பருத்தி இலைகளை நைசாக அரைத்து தலையில் தடவி 10 நிமிடங்கள் கழித்து சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு மறைவதுடன் முடி அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் வளரும்.  வெந்தயம் & கசகசாவை பாலில் ஊற …

 3,204 total views,  3 views today

பல் போனால் எல்லாம் போச்சு – பற்களில் ஏற்படும் தொந்தரவுக்கு தீர்வுகள் | Dental care tips in Tamil

“பல் போனால் சொல் போச்சு” என்னும் முதுமொழிக்கு ஏற்ப பற்களை பாதுகாப்பது மிகவும் அவசியம். வாதம், பித்தம், கபம் அதிகரித்தால் பற்கள் கருமையாக, மஞ்சளாக மாறும். வெண்ணிறமாக இருக்கும் பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி சில சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நிவாரணம் இனிப்பு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்படும். எனவே எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளித்து பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.  தேநீர், காபி போன்றவற்றை …

 2,856 total views,  3 views today

கர்ப்பக் கால பிரச்சனைகளுக்கான எளிய தீர்வுகள் | Tips for a Healthy Pregnancy in Tamil

கர்ப்பக் கால பிரச்சனை: வாந்தி [குமட்டல்] :-  சாப்பாட்டிற்கு முன் 2 கி. ஏலரிசிப் பொடியை தேவையான எலுமிச்சம் பழச்சாற்றில் குழைத்து தொடர்ச்சியாக ஒரு சில நாட்கள் உட்கொண்டு வர கர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரணம் குமட்டல், வாந்தி தடுக்கலாம்.  சுத்தமான நல்லெண்ணை சிறிதளவு பூப்பெய்தும் இளம் பெண்களுக்கு கொடுப்பார்கள். இவ்வாறு செய்தால் கருமுட்டை உற்பத்தி உறுப்புகள் சீராக செயல்படுகிறது. கருப்பையில் அழுக்கை அகற்றும் பணியையும் நல்லெண்ணெய் செய்கிறது.  இளம் தென்னம்பூ வெயிலில் காய வைத்து தூளாக்கி …

 2,073 total views,  3 views today

நீர்க்கட்டி எதனால் வருகிறது? Why does PCOD or PCOS Happen? | neerkatti in Tamil

நீர்க்கட்டி எதனால் வருகிறது? Why does PCOD or PCOS Happen? | neerkatti in Tamil | நீர்க்கட்டி வரக் காரணங்கள் நீர்க்கட்டிக்கு 3 நாள் மருந்து https://www.youtube.com/watch?v=55MKQHGRqjA PCOD & PCOS- க்கு சாப்பிட வேண்டிய உணவுகள் http:// https://www.youtube.com/watch?v=Vh8mlJtY_xU&t=3s PCOD வரக் காரணங்கள் https://www.youtube.com/watch?v=43BmCiQWmLw