பல் போனால் எல்லாம் போச்சு – பற்களில் ஏற்படும் தொந்தரவுக்கு தீர்வுகள் | Dental care tips in Tamil

“பல் போனால் சொல் போச்சு” என்னும் முதுமொழிக்கு ஏற்ப பற்களை பாதுகாப்பது மிகவும் அவசியம். வாதம், பித்தம், கபம் அதிகரித்தால் பற்கள் கருமையாக, மஞ்சளாக மாறும். வெண்ணிறமாக இருக்கும் பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி சில சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நிவாரணம் இனிப்பு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்படும். எனவே எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளித்து பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.  தேநீர், காபி போன்றவற்றை …

 2,856 total views,  3 views today

குழந்தை உணவில் கட்டாயம் கவனம் தேவை

குழந்தை உணவில் கவனம் தேவை…. இன்று பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் குண்டாக மொழுமொழு என இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படி இருந்தால்தான் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என தவறாக எண்ணுகின்றனர். அதற்காக அவர்கள் டின்களில் அடைக்கப்பட்ட சத்து மாவுப் பொருட்கள், நொறுக்குத் தீனிகள் என பல்வேறு வகையான உணவுகளைக் கொடுக்கின்றனர். இது தவறான பழக்கமாகும். குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகள் விசயத்தில் பெற்றோர் அனைவரும் மிகுந்த கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மாறிவரும் உணவுப் பழக்கமும், …

 3,612 total views

பூப்பெய்தும் பெண்களுக்கு என்ன உணவு கொடுக்கலாம்.!

பூப்பெய்தும் பெண்களுக்கு உணவு முறை:- பெண்ணை போற்றி வளர்க்க வேண்டும் என்பார்கள். அவள் இந்த சமுதாயத்தில் ஓர் முக்கிள அங்கம் வகிப்பவள்.. குடும்ப சந்ததியைச் சுமப்பவள். ஒரு அற்புதமான ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குபவள். அப்படிப்பட்ட ஆரோக்கியமான சமுதாயம் உருவாக அதனை உருவாக்கும் பெண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பது பெரியோர் கூறும் பழமொழி. ஊரான் பிள்ளை என்பது தன் மகனை …

 3,813 total views,  3 views today

பத்து வயதில் பருமன் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? | Weight loss tips for Kids in Tamil

பத்து வயதில் பருமன் எடை குறைய என்ன செய்ய வேண்டும்?| Weight loss tips for Kids in Tamil Best Weight loss tips for Kids in Tamil  தவறான உணவுப்பழக்கங்கள் மற்றும் உடல் உழைப்புக் குறைவு போன்றவற்றால் உடல் பருமன் ஏற்படுகிறது. உணவைப் பொறுத்தவரை, கொழுப்பு நிறைந்த ஜங்க்ஃபுட் போன்றவற்றை முழுவதுமாக நிறுத்த வேண்டும். குளிர் பானங்கள், கடைகளில் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை முடிந்த அளவு தவிர்த்துவிட வேண்டும். மாறாக பச்சைக் காய்கறிகள், …

 3,225 total views

உங்கள் குழந்தை நன்றாகப் படிக்காவிட்டால்… இந்த பிரச்சனை இருக்கலாம்…

உங்கள் குழந்தை நன்றாகப் படிக்காவிட்டால்… பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் மதிப்பெண் விஷயத்தில் கவலை கொள்ளத் தேவையில்லை. காய்ச்சலுடன் வரும் ஒரு நோயாளியை ஒரு மருத்துவர் எப்படி, காய்ச்சலுக்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறாரோ அதுபோல, தங்கள் பிள்ளைகள் படிப்பில் மந்தமாக இருப்பதற்கும், அதன் விளைவாக தேர்வுகளில் குறைவான மதிப்பெண் எடுப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை அளிக்க வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை. பள்ளி மாணவர்கள், குறிப்பாக ஆரம்பப் பள்ளி பருவ மாணவர்கள், தேர்வுகளில் குறைவான …

 4,543 total views,  3 views today

தலையை அசைத்தால் உடல் எடை குறையுமா?

தலையை அசைத்தால் உடல் எடை குறையும்! நமது முன்னோர் காலத்தில் எல்லாம் குழந்தை கொழுக்கு மொழுக்கு என்று குண்டாக இருந்தால் அழகு-ஆரோக்கியம் என நினைத்தார்கள். இவ்வாறு உடல் குண்டாக இருந்தால் அதற்கு மருத்துவ ரீதியான பார்வை இல்லாமல் அப்போது இருந்தது. மருத்துவ அறிவியலின் அபரிமித வளர்ச்சி காரணமாக இதய நோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு முக்கியக் காரணமாக விளங்குவது உடல் பருமன்தான் என்பதை மருத்துவ உலகம் கண்டுபிடித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தொடங்கி விட்டது. வருங்கால நோய்களுக்கு …

 6,867 total views

பேபி சோப் நல்லதா? கேட்டதா ? பெரியவர்கள் பயன்படுத்தலாமா?

பேபி சோப் நல்லதா? கேட்டதா ? பெரியவர்கள் பயன்படுத்தலாமா? பேபி சோப் நல்லதா? சிலர் ‘முகம் எப்பவும் டல்லா இருக்கே’ன்னு அடிக்கடி சோப்பு போட்டு முகத்தை வாஷ் பண்ணிக் கிட்டே இருப்பாங்க. இது கம்ப்ளீட்டா தவறு முகம் வறண்ட போயிடும். தவிர, நம்மோட முகத்தோட ஸ்கின் ‘அசிட்டிக்’ தன்மை கொண்டது. ஆனா, பெரும்பாலான சோப்புகள் அல்கலைன் பேஸ் கொண்டிருப்பதால், முகத்துக்கு சோப்புக்குப் பதிலா உங்க ஸ்கின்னுக்கான பேஸ் வாஷ் உபயோகிக்கிறது நல்லது. சில வீடுகள்ல அம்மா யூஸ் …

 1,518 total views

வயிற்று வலியை போக்கும்  தேன் | Reduce Stomach Pain in Tamil

வயிற்று வலியை போக்கும்  தேன் | Reduce Stomach Pain in Tamil Reduce Stomach Pain in Tamil சித்த மருத்துவத்தில்  தேனின் பயன் இன்றியமையாதது. இயற்கை  தந்த  வரப்பிரசாதத்தில் தேனும் ஒன்று.  அதன் பயன்கள் பல. உணவாகவும், மருந்தாகவும் விளங்கும் தேனின் பயன்களைப் பார்ப்போம் கடுமையான  வயிற்று வலி  உள்ளவர்கள்  பின்வருமாறு செய்ய வேண்டும். கொதிக்கும்  சூடுள்ள ஒரு கப் தண்ணீர்  எடுத்து ஒரு டீஸ்பூன் தேன் கலந்து ஆற்ற வேண்டும். தாங்கக் கூடிய  …

 2,016 total views

பரோட்டா பிரியரா..? ஜாக்கிரதை..!!

பரோட்டா பிரியரா..?? ஜாக்கிரதை..!! Parotta Lovers Be Careful   கொத்து, வீச்சு, சில்லி, ஆலு, கைமா, நெய், முட்டை,… தமிழகத்தில் ரவுடிகளை விட அதிக அடைமொழிகள் பரோட்டாக்களுக்குத்தான் உண்டு. இழை இழையாகப் பிரிந்து வரும் நேர்த்தியோ, அல்லது குருமாவுடன் கூட்டணியோ, அல்லது குருமாவுடன் கூட்டணி சேரும் பக்குவமோ… ஏதோ ஒன்றால் இது சாப்பாட்டுப் பிரியர்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. விசிறி அடித்துத் தேய்க்கிறபோதே எச்சில் ஊற வைக்கிற இந்த பரோட்டாக்கள் சர்க்கரை நோய்க்குக் காரணமாகிறது என்கிறது …

 9,012 total views,  3 views today

Skin Whitening for Baby in Tamil | உங்கள் குழந்தையின் நிறத்தை சிவப்பாக்க

Skin Whitening for Baby in Tamil | உங்கள் குழந்தையின் நிறத்தை சிவப்பாக்க This page will explained that how to get white skin for your baby in tamil. பிறந்த குழந்தை கருப்பாக இருந்தால் வருத்தப்பட வேண்டாம். எளிமையான விட்டுக் குறிப்பு மூலம் சரி செய்ய முடியும். அது என்னவென்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். செய்ய கூடாதது குழந்தைக்கு வெள்ளை நிறம் வர எந்த கிரீமும் பயன்படுத்த கூடாது. குழந்தை …

 2,863 total views